கிறிஸ்துமஸ் ரிலீஸுக்கு தயாராகும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்…
