செய்திகள்
காய்ச்சல் குறைந்துவிட்டதா? அலட்சியம் வேண்டாம்.. டெங்குவின் ஆபத்தான அறிகுறிகள் இவை!

காய்ச்சல் குறைந்துவிட்டதா? அலட்சியம் வேண்டாம்.. டெங்குவின் ஆபத்தான அறிகுறிகள் இவை!

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், சில நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கும். ஆனால், காய்ச்சல் குறைந்துவிட்டது என்பதால் டெங்கு முழுமையாக குணமாகிவிட்டது என்று நினைத்து அலட்சியம் செய்யக் கூடாது….