செய்திகள்
மனிதனுக்கு முன்னரே விஞ்ஞானம் கற்ற எறும்புகள்.. வியக்க வைக்கும் உலகம்!

மனிதனுக்கு முன்னரே விஞ்ஞானம் கற்ற எறும்புகள்.. வியக்க வைக்கும் உலகம்!

உலகில் மிகச் சிறிய உயிரினங்களில் ஒன்றாக இருக்கும் எறும்புகள், தங்களுக்குள் செயல்படும் விதத்தில் மனிதர்களையே வியக்க வைக்கும் பல திறன்களை கொண்டுள்ளன. தனித்தனியாக பார்க்கும்போது சிறிய உயிரினங்களாக…