கனமழை எச்சரிக்கை எதிரொலி! கன்னியாகுமரியில் சுற்றுலாத்தலங்கள் மூடல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சுற்றுலாத்தலங்களை மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து…
