தமிழகத்திற்கு 3,000 கன அடி காவிரி நீர்! கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000…
