“ஆணாதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலான குரல்!” – ‘டோரதி’ படத்தைப் பாராட்டிய திருமாவளவன்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப்…
