“குழந்தை பெற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையின் நோக்கமா?” – மோகன் ஜி கருத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் கடும் கண்டனம்!
தமிழ் சினிமாவில் ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான…
