கோயம்பேடு சந்தையில் மழைநீர் தேக்கத்தைத் தடுக்க ரூ.8.34 கோடியில் புதிய திட்டம்!
சென்னையின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றான கோயம்பேடு சந்தைப் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை…
