செய்திகள்
“தேசிய விருது கிடைக்கணும்!”.. ‘பத்தா’ நடிப்பை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்

“தேசிய விருது கிடைக்கணும்!”.. ‘பத்தா’ நடிப்பை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்

‘பத்தா’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்….