தடுப்பூசி முகாமில் இவ்வளவு அலட்சியமா?? : Paracetamol-க்கு பதில் Diabetes மாத்திரைகள் – ICUவில் 5 குழந்தைகள்..!!!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பூசி முகாமில் பாராசிட்டமால் மாத்திரைக்கு பதிலாக நீரிழிவு நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத்தின்…
