மீண்டும் குத்துச்சண்டை களம்! சார்பட்டா பரம்பரை Round 2 ஷூட்டிங் ஆரம்பம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை Round 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு…
