நாகூர் தர்கா கந்தூரி விழா: 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும்…
