தொடர் கனமழை எதிரொலி! பருவதமலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தற்காலிகத் தடை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, பருவதமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே…
