தமிழகத்தில் இன்று முதல் விற்பனைக்கு வரும் Philately Passport! தபால்தலை சேகரிப்பாளர்களுக்கு குட் நியூஸ்!
தபால்தலை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் அக்டோபர் 19 முதல் ‘Philately Passport’ விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தபால்தலைகள் மூலம் வரலாறு, கலாசாரம்…
