செய்திகள்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை! மாற்றமின்றி தொடரும் விலை !

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை! மாற்றமின்றி தொடரும் விலை !

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் எரிபொருள் விலை தொடர்பான இன்றைய நிலவரம் கவனம் பெற்றுள்ளது….