மழையில் காத்திருந்த பயணிகள்… தனியார் பேருந்துக்கு எதிராகப் பொதுமக்கள் ஆவேசம்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மழையில் காத்திருந்த பயணிகளை ஏற்ற மறுத்ததாகத் தனியார்…
