ராஜ்கிரணுக்கு முன்ஜாமின்! 15 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு
நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. படம் ஒன்றில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் சரவணனிடம் இருந்து பெற்ற ரூ.40 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில்…
