நீலகிரியில் கனமழை, நிலச்சரிவு அபாயம்! மாலை 6 மணி முதல் போக்குவரத்துக்குத் தடை !
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மிக கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்தும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும்…
