நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பு சார்பில் விஜயதசமி மற்றும் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்வுகளை முன்னிட்டு, நேற்று (அக்டோபர் 25) பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. சென்னை…
