போலீசாரை மிரட்டியதாக புகார் – வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்!
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத்…
