தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்! வடிகால் வசதிகளைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள்…
