தமிழகத்தில் அக்டோபர் 24 வரை மழை நீடிக்குமா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அக்டோபர் 24ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால்,…
