“Vitamin D” ஏன் தேவை? திரிஷாவின் போட்டோ சொல்லும் 40+ வயதினருக்கான முக்கிய ஆரோக்கிய தகவல்!
வைட்டமின் டி என்பது உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு முக்கியமான சத்து. குறிப்பாக வயது அதிகரிக்கும்போது எலும்புகளின் வலிமையை பராமரிப்பதிலும், தசைகளின் இயல்பான செயல்பாட்டிலும் இது முக்கிய பங்கு…
