செய்திகள்
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் கொள்ளை! 4 பேர் கைது – 99 சவரன் மீட்பு!

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் கொள்ளை! 4 பேர் கைது – 99 சவரன் மீட்பு!

நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்….