வசூலை குவித்த Box Office கிங் spidy! | ஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே| டாம் ஹாலண்ட்…

வசூலை குவித்த Box Office கிங் spidy! | ஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது…. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது…

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையில் நான்காவது படமாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக டாம் ஹாலண்ட், கதாநாயகியாக ஜெண்டாயா நடித்துள்ளனர்.

வெளியாகிய முதல் நாளிலேயே ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலைக் குவித்து… சாதனை படைத்ததுடன்

3 நாட்களில் ரூ.216 கோடி வசூலித்த ஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே; அதுமட்டுமல்லாமல் ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரைக்கும் இந்தியாவில் ரூ. 165.85 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் 3 நாளில் முந்தியுள்ளது. இப்படம் சூப்பர்மேன், சூப்பரகேர்ள் படங்கள் சேர்ந்து வசூலித்த ரூ.7,100 கோடியை, 4 நாட்களில் முடியடித்தஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே; தற்போது வரை ரூ.8,000 கோடிக்கும் மேல் வசூல்

இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களில் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை தற்போய்து பின்னுக்கு தள்ளியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *