அரையிறுதியில் அசத்திய அர்ஜெண்டினா
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு அற்புதமான கோலடித்து கோல் கணக்கை மாற்றினார். 3 நாக் அவுட் போட்டிகளிலும் அர்ஜெண்டினா அணி கடைசி 10 நிமிடங்களில் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து – அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


