LJK-வில் இணைந்த இளைஞர்கள்
புதுவை நெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் LJK-வில் இணைந்தனர். சமூக மாற்றம் மற்றும் அரசியல் பங்கேற்பில் ஆர்வம் காட்டி, இளைஞர்கள் தன்னார்வமாக கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இளைஞர்களின் இந்த இணைவு, LJK இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

