இந்திராநகர் தொகுதியில் LJKக்கு வலுப்பெறும் ஆதரவு

புதுச்சேரி இந்திராநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், LJK கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்னிலையில் நடைபெற்றது.

மண்டல பொறுப்பாளர் ராபர்ட் தலைமையில் நடந்த இந்தச் சந்திப்பில், பரப்புரை பொது செயலாளர் தாடி பாலாஜி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *