Skip to content
Home தமிழ்நாடு பத்ம விருதுகள் 2026 – தமிழ்நாட்டில் இருந்து 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன
பத்ம பூஷன் (Padma Bhushan)
எஸ். கே. எம். மயிலானந்தன் – சமூக சேவை (ஈரோடு SKM குழுமத் தலைவர்)
கே. ஆர். பழனிச்சாமி – மருத்துவம் (பிரபல இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்)
பத்ம ஸ்ரீ (Padma Shri)
கே. விஜய் குமார் – பொதுச் சேவை (சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடித்த முன்னாள் அதிரடிப்படைத் தலைவர்)
வி. காமகோடி – அறிவியல் மற்றும் பொறியியல் (ஐஐடி மெட்ராஸ் இயக்குனர்)
சிவஸங்கரி – இலக்கியம் மற்றும் கல்வி (பிரபல எழுத்தாளர்)
ரஞ்சனி & காயத்ரி (இரட்டையர்) – கலை (பிரபல கர்நாடக இசைப் பாடகிகள்)
எச். வி. ஹண்டே – மருத்துவம் (முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்)
திருவாரூர் பக்தவத்சலம் – கலை (மிருதங்கக் கலைஞர்)
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் – கலை (தேவாரப் பாடகர் / ஆன்மீகக் கலை)
புண்ணியமூர்த்தி நடேசன் – மருத்துவம் (கால்நடை மருத்துவப் பேராசிரியர், சித்த மருத்துவ ஆராய்ச்சி)
ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் – கலை (சிற்பக்கலைஞர்)
கே. ராமசாமி – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஆர். கிருஷ்ணன் (மறைவிற்குப் பின்) – கலை
Post Views: 9
Post navigation