செய்திகள்

அக்டோபர் 1 வரை மழை வாய்ப்பு! தமிழகத்தில் வானிலை எப்படி?

அக்டோபர் 1 வரை மழை வாய்ப்பு! தமிழகத்தில் வானிலை எப்படி?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து, மழை பெய்யும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் !

சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வட கடலோர மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *