ssnews_

"டோரதியின் தாக்கம் ஆழமானது" | திரைப்படம் என்னை மாற்றியது - நடிகர் ரிஷிகாந்த் ஓபன் டாக்

“டோரதியின் தாக்கம் ஆழமானது” | திரைப்படம் என்னை மாற்றியது – நடிகர் ரிஷிகாந்த் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு…

Read More
“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

“என்னை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது” – சீமான்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், பட்டினப்பாக்கத்தில்…

Read More
இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்! சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த இடங்களில், கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கும் தனி இடம் உண்டு….

Read More
“அண்ணா.. ஜூஸ் குடிங்க!”.. மதுரையில் விஜய்க்கு வழங்கப்பட்ட ஜூஸ் பாட்டில்! சாலைவலத்தில் நடந்த சம்பவம்

“அண்ணா.. ஜூஸ் குடிங்க!”.. மதுரையில் விஜய்க்கு வழங்கப்பட்ட ஜூஸ் பாட்டில்! சாலைவலத்தில் நடந்த சம்பவம்

மதுரையில் சாலைவலம் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் ஜூஸ் பாட்டில் வழங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர்…

Read More
தமிழக மங்கை சாதனை.. ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்!

தமிழக மங்கை சாதனை.. ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ்!

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டப்…

Read More
IIT மெட்ராஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

IIT மெட்ராஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IIT மெட்ராஸ் படிப்பில் விண்ணப்பிக்க காலக்கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவிடக் கோரிய மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை…

Read More
செப்.30-ல் தனியார் பேருந்துகள் இயங்காது.. பெண்களுக்கு இலவசப் பயணம் விவகாரத்தில் போராட்டம்!

செப்.30-ல் தனியார் பேருந்துகள் இயங்காது.. பெண்களுக்கு இலவசப் பயணம் விவகாரத்தில் போராட்டம்!

தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்…

Read More
தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.. தேதி இதோ!

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.. தேதி இதோ!

நடிகர் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கிய ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம்…

Read More
₹2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு!

₹2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு!

UPI மூலம் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

Read More
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய்.. நாகார்ஜுனாவுடன் கலந்துரையாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய்.. நாகார்ஜுனாவுடன் கலந்துரையாடல்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவருடன், அவர் இயக்கியுள்ள ‘சிக்மா’…

Read More
சீனாவுடன் கைகோர்க்கும் டிரம்ப்? இந்தியாவை பாதிக்குமா புதிய ஒப்பந்தம்?

சீனாவுடன் கைகோர்க்கும் டிரம்ப்? இந்தியாவை பாதிக்குமா புதிய ஒப்பந்தம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. வர்த்தகம், சுங்க வரிகள், அரிய…

Read More
பி.டி.ஆர். தாயாரிடம் ஆசி பெற்ற விஜய்.. மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு

பி.டி.ஆர். தாயாரிடம் ஆசி பெற்ற விஜய்.. மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று…

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய் !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மதுரைக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ…

Read More
மதுரையில் முதல்வர் விஜயை காண குவிந்த மக்கள்.. வெயிலில் காத்திருந்த 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

மதுரையில் முதல்வர் விஜயை காண குவிந்த மக்கள்.. வெயிலில் காத்திருந்த 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

மதுரையில் முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி, அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டனர். நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருந்த நிலையில், 15-க்கும்…

Read More
சிறுத்தை வேட்டை, யானை கடத்தல்.. மத்தியப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது?

சிறுத்தை வேட்டை, யானை கடத்தல்.. மத்தியப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது?

மத்தியப் பிரதேசத்தில் வனவிலங்குகள் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. சிறுத்தை வேட்டை, வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் யானைகள் தொடர்பான கடத்தல்…

Read More
போட்டிகள் ரத்து.. அரையிறுதியில் இந்தியா vs பாகிஸ்தான்? ஆசிய விளையாட்டு

போட்டிகள் ரத்து.. அரையிறுதியில் இந்தியா vs பாகிஸ்தான்? ஆசிய விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. போட்டி அட்டவணையில் ஏற்பட்ட மாற்றங்கள்…

Read More
“நான் என்ன திருடியா?” – கண்ணீர் மல்க பேசிய அம்பிகா

“நான் என்ன திருடியா?” – கண்ணீர் மல்க பேசிய அம்பிகா

80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே, சென்னை ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்து விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ராதா…

Read More
மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம்.. QR Pass இருந்தால் மட்டுமே அனுமதி!

மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம்.. QR Pass இருந்தால் மட்டுமே அனுமதி!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் இன்று மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்….

Read More
ஜெம் வீரமணி வழக்கில் திரையுலகின் மவுனம்.. கேள்வி எழுப்பும் சமூக வலைதளங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் திரையுலகின் மவுனம்.. கேள்வி எழுப்பும் சமூக வலைதளங்கள்!

சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல்…

Read More
இளையராஜா இசையில் ‘ஒன்ன தொட்டு’.. வெளியான ‘Dorothy’ 3வது பாடல்!

இளையராஜா இசையில் ‘ஒன்ன தொட்டு’.. வெளியான ‘Dorothy’ 3வது பாடல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Dorothy’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 1990களின் மதுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைஞானி…

Read More
“என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” – கமலை சந்தித்த சூரி நெகிழ்ச்சி

“என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” – கமலை சந்தித்த சூரி நெகிழ்ச்சி

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி மற்றும் கடல் விளையாட்டுகளை மையமாகக்…

Read More
ரூ.150 கோடி செலவில் மஹாவீர் கர்ணா! ராகவா லாரன்ஸின் அடுத்த பிரம்மாண்டம்

ரூ.150 கோடி செலவில் மஹாவீர் கர்ணா! ராகவா லாரன்ஸின் அடுத்த பிரம்மாண்டம்

இதிகாசக் கதைகளில் முக்கியமான கர்ணனின் கதையை மையமாகக் கொண்டு புதிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. ‘மஹாவீர் கர்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா…

Read More
72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்

இன்று தேசிய திரைப்பட விருது விழா! யார் யாருக்கு விருது?

இந்திய திரையுலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை குஜராத்தின் ஏக்தா நகர் பகுதியில் நடைபெறுகிறது. விழாவில்…

Read More
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில்வேயில் புதிய மாற்றங்கள் !

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில்வேயில் புதிய மாற்றங்கள் !

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் முன்பு 120 நாட்களாக இருந்தது, தற்போது அது 60 நாட்களாக குறைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து, உண்மையான…

Read More
செழித்த வனம்… சுதந்திரமாக உலா வரும் சிறுத்தைகள்!

செழித்த வனம்… சுதந்திரமாக உலா வரும் சிறுத்தைகள்!

கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால், நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட வனப்பகுதிகள் தற்போது பசுமை போர்த்தி புத்துயிர் பெற்றுள்ளன. மழைக்குப் பிறகு…

Read More
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மோசமான வானிலை தொடரும் என…

Read More
சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக இணைந்தார்! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பு

சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக இணைந்தார்! | தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பு

நடிகரும், பாடலாசிரியரும், திரைப்பட கலைஞருமான சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு சிவகார்த்திகேயனை மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம்…

Read More
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

2026ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது….

Read More
6–8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்! மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட விஜய்

6–8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்! மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட விஜய்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை…

Read More
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து…

Read More
வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது….

Read More
GOAT பட கார் எண்… இப்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது !

திருமாவளவன் காரில் இடம்பெற்ற “CM 2031”!

பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் அவர் வருகை தந்தார். இந்த நிலையில், அவருடைய கார் பதிவு…

Read More
அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சி! தமிழக மக்கள் கழகம் உதயம்

அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சி! தமிழக மக்கள் கழகம் உதயம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இடையே நீண்டகாலமாக ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வந்தாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதாக…

Read More
ஆஸ்கார் நோக்கி இலங்கைத் தமிழ் சினிமாவின் ‘அந்தோனி’!

ஆஸ்கார் நோக்கி இலங்கைத் தமிழ் சினிமாவின் ‘அந்தோனி’!

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘அந்தோனி’, தற்போது 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதை நோக்கிய தனது பயணத்தைத்…

Read More
‘விஜய் அண்ணா இல்லாமல் இது சாத்தியமில்லை’ – அட்லீ

‘விஜய் அண்ணா இல்லாமல் இது சாத்தியமில்லை’ – அட்லீ

தனது திரையுலக வளர்ச்சியில் நடிகர் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தயாரிப்பாளரும் இயக்குநருமான அட்லீ தெரிவித்துள்ளார். “என்னுடைய பேண்ட், சட்டை, வாட்ச் என அனைத்தும் என் உழைப்பால்…

Read More
‘பத்தா’ ரசிகர்களுக்கு புதிய அனுபவம் – விஜய் சேதுபதி!

‘பத்தா’ ரசிகர்களுக்கு புதிய அனுபவம் – விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். பாலாஜி தரணிதரன் கதையை சொன்னபோதே, படம் மக்களிடம்…

Read More
பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியை வசைபாடுவதை நிறுத்துங்கள் - சீமான்

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதியை வசைபாடுவதை நிறுத்துங்கள் – சீமான்

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்து, முதல்வர் விஜய்யை குறிவைத்து பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து…

Read More
‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ டீசர் வெளியீடு – நவம்பர் 6-ல் திரையரங்குகளில் நயன்தாரா!

‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ டீசர் வெளியீடு – நவம்பர் 6 திரையரங்குகளில் நயன்தாரா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’…

Read More
துருவ் விக்ரமுக்கு பேக் டு பேக் அப்டேட்.. அடுத்த படத்தின் டைட்டில் எப்போது?

துருவ் விக்ரமுக்கு பேக் டு பேக் அப்டேட்.. அடுத்த படத்தின் டைட்டில் எப்போது?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான…

Read More
இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்.. தவெக, திமுகவுக்கு ஆதரவு இல்லை!

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்.. தவெக, திமுகவுக்கு ஆதரவு இல்லை!

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது….

Read More
இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும்…

Read More
பிக் பாஸ் சீசன் 10 – போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 10 – போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 செப்டம்பர் 6, 2026 அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் சின்னத்திரை, சினிமா, சமூக…

Read More
பேபி இஸ்பேக் (ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யாவின்)- 'எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்'

பேபி இஸ் பேக் (ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யாவின்)- ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’

அறிமுக இயக்குநர் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எபிக் பர்ஸ்ட் செமஸ்டர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி…

Read More
கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன்,…

Read More
சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! 49வது படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்ஸ்

ஜோடி சேர்ந்த விமல் – ஸ்ரேயா! ‘சண்டக்காரி’ எப்படி இருக்கும்? | காதல் + காமெடி + கலாட்டா… ஸ்ரேயா – விமலின் ‘சண்டக்காரி’! | அதிரடி ரோம்-காம்

கதைக்களம் : லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்! விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி…

Read More
‘ஐ அம் கேம்’ மிகப்பெரிய படம்; பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன – துல்கர் சல்மான்!

‘ஐ அம் கேம்’ மிகப்பெரிய படம்; பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன – துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா…

Read More
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – கலகலப்பான காதலும், மனதைத் தொடும் உணர்வுகளும்!

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (BKU) திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை அழகாகக்…

Read More
பிக்பாஸ் வீடாக மாறும் சட்டமன்றம் ?

பிக்பாஸ் வீடாக மாறும் சட்டமன்றம் ? | “சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல இருக்கு” – சீமான் கடும் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, விஜயின் அரசியல் வருகைக்குப்…

Read More
அட்லீயை இம்ப்ரஸ் செய்த சாய் அபயங்கர்

அட்லீயை இம்ப்ரஸ் செய்த சாய் அபயங்கர் | “100 முறைக்கு மேல் கேட்டேன்” – அட்லீ!

தமிழ் இசை உலகில் Music Video மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video…

Read More
‘டைட்டானிக்’ வசூலை முந்திய ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’.. உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!

‘டைட்டானிக்’ வசூலை முந்திய ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’.. உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!

‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூலை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல்…

Read More
மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்.. புதிய லுக்கில் வைரலாகும் போட்டோஷூட்!

மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்.. புதிய லுக்கில் வைரலாகும் போட்டோஷூட்!

‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப்…

Read More
25 ஆண்டுகால திரைப்பயணம்.. ‘என்ன விலை’ கருணாஸுக்கு சிறப்பான மைல்கல்லாக அமையும்?!

25 ஆண்டுகால திரைப்பயணம்.. ‘என்ன விலை’ கருணாஸுக்கு சிறப்பான மைல்கல்லாக அமையும்?!

தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி…

Read More
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் – அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் – அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சமூகநீதித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில்…

Read More
தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகும் ஆடை விவகாரம் | ஆடை தொடர்ந்து அரசியல் ஆக்கப்படுவது ஏன் ? | கிருதி சனோன் கங்கனா ரனாவத்ரக்ஷா பந்தன் விளம்பரம் சர்ச்சை... கிருதி சனோனுக்கு கங்கனா பதிலடி!

தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகும் ஆடை விவகாரம் | ஆடை தொடர்ந்து அரசியல் ஆக்கப்படுவது ஏன் ?

ராக்கி கட்டும் பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரபல நகை நிறுவனத்தின் விளம்பரம், எதிர்பாராத விதமாக பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கிருதி சனோன் நடித்திருந்த இந்த விளம்பரத்தில்,…

Read More
விஜயின் முக்கிய அறிவிப்புகள்

மகளிருக்காக தமிழக முதல்வர் விஜயின் முக்கிய அறிவிப்புகள்

விஜயின் முக்கிய அறிவிப்புகள்: மகளிருக்கு இலவச சிலிண்டர், பேருந்து பயணம்மகளிரை கவரும் வகையில், மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அனைத்து…

Read More
புதிய தொடரில் கமிட்டான திரிஷா | 'சூப்பர் நேச்சுரல் திரில்லரில்' நாயகி திரிஷா

புதிய தொடரில் கமிட்டான திரிஷா | ‘சூப்பர் நேச்சுரல் திரில்லரில்’ நாயகி திரிஷா

துறையில் தொடர்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்….

Read More
ட்ரோல் செய்யப்பட்ட ‘Niu Lai’ படத்தின் அதிர்ச்சி வெற்றி!

₹22 ஆயிரம் பட்ஜெட்… ரூ.33 கோடி வசூல்! | ட்ரோல் செய்யப்பட்ட | ‘Niu Lai’ படத்தின் அதிர்ச்சி வெற்றி!

ஒரு மோசமான படம் வெளியானால், அது ட்ரோல் செய்யப்படுவதும், வசூல் இல்லாமல் தோல்வி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு படம் மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டும்,…

Read More
200 யூனிட் இலவச மின்சாரம் விவகாரம்: வைஷாலி வீடியோவுக்கு மின்வாரியம் பதில்

200 யூனிட் இலவச மின்சாரம் விவகாரம்:நடிகை வைஷாலி வீடியோவுக்கு மின்வாரியம் (EB) – பதில்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சீரியல் நடிகை வைஷாலி…

Read More
ஓணம் ரிலீஸ் இல்லை… துல்கர் சல்மானின் ‘I Am Game’ எப்போது வெளியாகிறது? வெளியான புதிய அறிவிப்பு!

ஓணம் ரிலீஸ் இல்லை… துல்கர் சல்மானின் ‘I Am Game’ எப்போது வெளியாகிறது? வெளியான புதிய அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஐ அம் கேம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர்,…

Read More
உலகநாயகனின் உரித்தான 67 ஆண்டு திரைப்பயணம் | '67 YEARS OF KAMALISM'

உலகநாயகனின் உரித்தான 67 ஆண்டு திரைப்பயணம் | ’67 YEARS OF KAMALISM’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், 1960ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில், திரைத்துறையில்…

Read More
தமிழ்நாடு அரசியலில் மீண்டும் திரைத்துறையின் ஆதிக்கம் | தனுஷ் | அரசியல் கட்சி

தமிழ்நாடு அரசியலில் மீண்டும் திரைத்துறையின் ஆதிக்கம் | தனுஷ் | அரசியல் கட்சி

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் தனித்துவமான இடம் இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக…

Read More

“புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள்தான்” – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100…

Read More
மறுவரையறை மசோதா திருத்தச் சட்டம் MP க்கள் கூட்டம்

மறுவரையறை மசோதா திருத்தச் சட்டம் | MP க்கள் கூட்டம் | முடிவுகள் என்ன ?

மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையை எதிர்ப்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப்…

Read More
இனி ஆன்லைனில் மதுபானம்!

இனி ஆன்லைனில் மதுபானம்! முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம்…!

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டுவருகிறது. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டாஸ்மாக் மதுபான…

Read More
எதிர்க்கட்சி தலைவரின் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது.. பரபரப்பில் தமிழகம் | CM விஜய்

தஞ்சையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள்…

Read More
வசூலை குவித்த Box Office கிங் spidy! | ஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே

வசூலை குவித்த Box Office கிங் spidy! | ஸ்பைடர் -மேன் பிராண்ட் நியூ டே| டாம் ஹாலண்ட்…

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும்…

Read More
வெளியாகி இருக்கும் ராமாயண ட்ரைலர்

வெளியாகி இருக்கும் ராமாயண ட்ரைலர் சீதையாய் நடித்திருக்கும் சாய் பல்லவிக்கு என்ன சிக்கல்?

கடந்த ஜூலை July 30 அன்று ராமாயண ட்ரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சில விமர்சனத்திற்கும் உள்ளாகி…

Read More

முதல்வர் விஜய்யை அவமதிக்கும் மலையாள பட நடிகர்? | திரிஷா | CMVijay

மலையாள பட நடிகரான தியான் சீனிவாசன் தமிழக முதல்வர் விஜய்யை தொடர்ந்து சீண்டியுள்ளார் . ஏற்கனவே முதல்வர் விஜய்யை சீண்டிய நிலையில் அவர் மீண்டும் அவரை சீண்டும்…

Read More
நண்பன் ஒருவன் வந்த பிறகு | JioHotstar-ல் Friendship Day ஸ்பெஷல்

நண்பன் ஒருவன் வந்த பிறகு | JioHotstar-ல் Friendship Day ஸ்பெஷல்

அற்புதமான பிறப்பில் வாழ்க்கை பலவற்றை நமக்கு அள்ளித் தருகிறது. அதில் இன்னும் அற்புதமான ஒன்று தான் உண்மையான நட்பு இந்த Friendship Day-யை முன்னிட்டு, நண்பர்கள், சகோதரத்துவம்…

Read More
’செந்தமிழ் தேன் மொழியாள்’.. பாடகி ஜமுனா ராணி காலமானார்.

’செந்தமிழ் தேன் மொழியாள்’.. பாடகி ஜமுனா ராணி காலமானார்

தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று (ஜூலை 30) பெங்களூருவில் காலமானார். ‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். தெலுங்கு,…

Read More

“இதை DMK ஆதரவாளர்கள் பாத்தாங்கன்னா கதரப்போறாங்க” – நெட்டிசன்கள் | CM விஜய் | ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா’. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர் சொன்ன ஒரு…

Read More
தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறதா தமிழ்த்தாய் வாழ்த்து ?

தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறதா தமிழ்த்தாய் வாழ்த்து ? | மீண்டும் 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தவெக ஆட்சியின் முதல் நாளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இனிமேல் தமிழக அரசு விழாக்களில் அவ்வாறு நடக்காது என தவெக…

Read More

தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறதா தமிழ்த்தாய் வாழ்த்து ? | மீண்டும் 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தவெக ஆட்சியின் முதல் நாளிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இனிமேல் தமிழக அரசு விழாக்களில் அவ்வாறு நடக்காது என தவெக…

Read More

நடிகர் விஜய் பற்றி பகிர்ந்த அனிருத் | நடிகர் விஜய் | அனிருத் ரவிச்சந்தர் | ஜனநாயகன்

தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத், இவரின் இசையில் பல கமர்சியல் பாடல்கள் ஹிட் அடித்துள்ளதுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே! இவருடனான பல நடிகர்களின்…

Read More