பயிர் காப்பீட்டில் முறைகேடு? 20% இழப்பீடு கட்டாயம் வேண்டும்.. அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆவேசம்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
