கிராமப்புற மக்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை! ரூ.100 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!
தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா…
