4 மாதம் தான் Time.. அதற்குள் TVK ஆட்சி கலைக்கப்படும் – அக்ரி சொல்லும் புது கணக்கு!
நான்கு மாதத்தில் தவெக ஆட்சி கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

