“இங்க பாருங்க, SJ சூர்யா ரொம்ப பண்றீங்க!” – ரஜினியே சொன்ன சுவாரஸ்யமான விஷயம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது ஒவ்வொரு நடிகருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த வகையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை…
