ஒரே கொசு… 3 கொடிய காய்ச்சல்கள்! மழைக்காலத்தில் மக்கள் உஷார்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா…
