ரயில் மோதி புலி உ*ரிழப்பு – ரயில்களின் வேகத்தைக் குறைக்க வனத்துறை கோரிக்கை!
தமிழகத்தில் ரயில் மோதி புலி ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி வழியாகச் சென்ற ரயில் மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதிகள் வழியாகச்…
