7 நாட்களில் 90 காசுகள் உயர்வு – நாமக்கல்லில் முட்டை விலை கிடுகிடு ஏற்றம்!
தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை கடந்த 7…
