செப்.30-ல் தனியார் பேருந்துகள் இயங்காது.. பெண்களுக்கு இலவசப் பயணம் விவகாரத்தில் போராட்டம்!
தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்…
