மீண்டும் சண்டியர்… கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு வெளியீடு!
நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சு.அருண்குமார் இயக்கவுள்ளார். தமிழ் சினிமாவில்…
