கர்ம வினைகளை நீக்கி அருள்பாலிக்கும் லலிதாம்பிகை.. கோவையில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!
கோவை பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரதா நவராத்திரி உற்சவம் இந்தாண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 11-ம்…
