தாய்லாந்தில் இந்திய பிராமி…

*தாய்லாந்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

*இறந்தவரின் கைகளில் இருந்து இந்த 2 மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

*2 மோதிரங்களில் ஒன்றில் எழுத்து பொறிப்புகள் எதுவும் இல்லை; மற்றொன்றில் இந்தியாவின் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன

*’புசரக்ஷிடச’ அதாவது பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர் என்று இந்த எழுத்துகள் குறிப்பிடுகின்றன

*இது ஒரு வணிகரின் மோதிரம் என்றும் அவர் இந்தியாவைச் சேர்ந்த வணிகராக இருக்கக் கூடும் என்றும் தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *