இதயம் முரளியில் தனுஷ்!

அதர்வா முரளி நடித்துள்ள படம் “இதயம் முரளி”…. இதனை Dawn Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், ‘இதயம் முரளி’ படத்தின் ‘வாமா வாமா’ பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலை தமன் இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ளார்…தனுஷ்… பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்….

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படக் கதாபாத்திரம் இதயம் முரளி.
இந்நிலையில் அவரது மகனான முரளியின் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு இப்படியான டைட்டில் வைப்பது பலரிடையே எதிர்பார்ப்பை பெற்றது.

இதனையடுத்து இதில் வரும் பாடலை தனுஷ் பாடியதால் இன்னும் கூடுதல் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *