புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திராவில் 3,100 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு மாற்றம்!
ஆந்திரப் பிரதேசத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,100 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 367 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது….
