“ஜாதக தோஷம் சரிசெய்வதாக கூறி அத்துமீறல்!” – 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில், ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், சிறப்பு பூஜை செய்தால் அதை சரிசெய்யலாம் என்றும் கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார்…
