கல்லூரியில் பேசும்போதே Power Cut – இருளிலும் இடைவிடாது உரையை தொடர்ந்த அமைச்சர்..!
உயர்கல்வித்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்ப்பட்ட நிலையில் எதையும் பொருட்படுத்தாது அவர் உரையாற்றிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில்…

