“ஜோஸ் சார்லஸ் மார்டின் எனும் நான்”

புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுவையில் 16வது சட்டசபை கூடிய நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம், நேரு, ஆகியோருடன் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்ட MLA-க்களும் இன்று பதவியேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *