LJK தலைவர் பிறந்தநாள் – ஜுஸ் வழங்கல்!

LJK தலைவர் பிறந்தநாள் – காமராஜ் நகர் தொகுதியில் LJK மகளிர் அணி செயலாளர் மணிமேகலை தலைமையில் தர்பூசணி ஜூஸ் & லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு LJK தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *