LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின்
பிறந்தநாளை முன்னிட்டு மிஷின் ஆப் சேரிட்டி mission of charity குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த சந்திரன் ,செந்தில் தலைமையில் நடைபெற்றது சந்தோஷ் மற்றும் முத்து, மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர் இறுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *