செய்திகள்

மீண்டும் குத்துச்சண்டை களம்! சார்பட்டா பரம்பரை Round 2 ஷூட்டிங் ஆரம்பம்

மீண்டும் குத்துச்சண்டை களம்! சார்பட்டா பரம்பரை Round 2 ஷூட்டிங் ஆரம்பம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை Round 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது

குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘சார்பட்டா பரம்பரை Round 2’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *